உதவித்தொகையை நிறுத்திய மோடி

 மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்திய மோடியின் அரசை கண்டித்து ஏன் பிற்படுத்தப்பட்டவர்களின் பாதுகாவலர்கள் என கூறிக்கொள்ளும் தலைவர்கள் போராடவில்லை.



ஆனால் அவர்களுக்கும் சேர்த்து போராடுவது திருமாவளவன் தான்.

கருத்துகள்