சென்னை - சேலம் 8 வழி சாலைக்கு கையகபடுத்திய நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
தேதி:
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
விவசாயிகளின் ஒப்புதல் இன்றி கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் மீண்டும் விவசாயிகளின் பெயருக்கு மாற்றி, அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக